நான் கார்த்திகேயன் சென்னைகாரன். எனது அப்பச்சி பட்டாணி மதுரையின் அழகிய கிராமம் தொண்டமான்பட்டியில் வசித்து வருகிறார். அவரது எண்ணங்கள் எனது எழுத்தின் வழியாக எல்லா தமிழர்களுக்கும் ஒரு செய்தியாக சொல்லுகிறேன். அழகிய கிராம வாழ்க்கை பற்றி மட்டும் அல்ல (???)...
Saturday, December 18, 2010
Saturday, July 17, 2010
Wednesday, June 23, 2010
Thursday, May 13, 2010
Wednesday, May 12, 2010
செவ்வாய்க்கு மட்டும் ஏன் இத்தனை முக்கியத்துவம்?
நிலவுக்கு அடுத்தபடியாக மனிதர்கள் கால் பதிக்கத் துடிதுடிக்கும் பிரதேசம் செவ்வாய் கிரகம். பூமியின் பக்கத்து வீடு. தொலைநோக்கி இன்றி சுலபமாகவே அண்ணாந்து பார்த்துவிட முடியும். ஆனாலும் செவ்வாய் இன்று வரை ஒரு புதிர்ப் பிரதேசம்.
எத்தனையோ கிரகங்கள் இருக்க, செவ்வாய்க்கு மட்டும் ஏன் இத்தனை முக்கியத்துவம்? செவ்வாய் கிரகத்தை முன்வைத்து ஏன் இத்தனை விவாதங்கள்? உண்மையில் அங்கே வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா? அவர்களால் பூமிக்கு ஆபத்து நேரலாம் என்று சொல்லப்படுவது உண்மையா? பல்வேறு நாடுகள் செவ்வாய்க்குத் தொடர்ந்து விண்கலங்களை அனுப்பி ஆராய்ந்து கொண்டுஇருக்கின்றன.

Subscribe to:
Posts (Atom)